Financeநிதி

Money & Lifeபணமும் வாழ்க்கையும்

Spending, habits and the everyday decisions that decide what your money becomes.செலவுகள், பழக்கங்கள், அன்றாட முடிவுகள் — உங்கள் பணம் எதுவாக மாறும் என்பதைத் தீர்மானிப்பவை.

4 articles4 கட்டுரைகள்

பணத்தை விட விலை உயர்ந்த சொத்து ஒண்ணு உங்ககிட்ட இருக்கு. அதை தினமும் யாரோ திருடிட்டு இருக்காங்க தெரியுமா?

கவனத்தை திருடும் Attention Economy, வேலையை தள்ளிப்போட வைக்கும் Friction, அரிஸ்டாட்டில் சொல்லும் நல்ல வாழ்க்கை. Usefulness Filter முதல் Rule of One வரை, உங்க கவனத்தை திரும்ப பிடிக்க ஒரு முழு வழிகாட்டி.

8 min read8 நிமிட வாசிப்பு

வாரம் ஒரு தடவை கூட Use பண்ணாத TVக்கு Research பண்றோம்; தினமும் Use பண்ணுறதுக்கு பண்றோமா?

தினமும் நம்ம வாழ்க்கையை பாதிக்குற பொருட்கள் — Water Bottle முதல் Phone வரை — வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. என் வாழ்க்கையை genuinely improve பண்ணிய 12 purchases பற்றிய thread.

5 min read5 நிமிட வாசிப்பு

அபார்ட்மெண்ட் வாங்குறது பலருக்கும் ஒரு பைத்தியக்காரத்தனமான நிதி முடிவு — ஆனா எல்லாருக்கும் இல்லை!

சென்னைல ஒரு 1 கோடி ரூபாய் Flat உதாரணத்தோட — Construction Delay, Pre-EMI Trap, Maintenance, Reconstruction, Resale-ல லோன் சிக்கல் என அபார்ட்மெண்ட் வாங்குவதின் கடுமையான நிதர்சனங்களும், யார் வாங்கலாம் என்பதும்.

3 min read3 நிமிட வாசிப்பு

சொந்த வீடு — ஏன் அவசியம்?

வாடகை வீட்டின் நிலையற்ற தன்மை, ஓனர் தொந்தரவு, 'செத்த பணம்' பிரச்சனைகளிலிருந்து — பாதுகாப்பு, சுதந்திரம், சொத்து என சொந்த வீட்டின் நன்மைகள் வரை ஒரு விரிவான பார்வை.

3 min read3 நிமிட வாசிப்பு