Markets, businesses and the economics beneath them.சந்தைகள், வணிகங்கள், அவற்றின் அடியில் இயங்கும் பொருளாதாரம்.
Long-form analysis of businesses, markets and the macroeconomy — written to build understanding, not to chase headlines.தலைப்புச் செய்திகளைத் துரத்தாமல், புரிதலை உருவாக்கவே எழுதப்படும் — வணிகங்கள், சந்தைகள், பேரியல் பொருளாதாரம் பற்றிய விரிவான பகுப்பாய்வு.
கவனத்தை திருடும் Attention Economy, வேலையை தள்ளிப்போட வைக்கும் Friction, அரிஸ்டாட்டில் சொல்லும் நல்ல வாழ்க்கை. Usefulness Filter முதல் Rule of One வரை, உங்க கவனத்தை திரும்ப பிடிக்க ஒரு முழு வழிகாட்டி.
தினமும் நம்ம வாழ்க்கையை பாதிக்குற பொருட்கள் — Water Bottle முதல் Phone வரை — வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. என் வாழ்க்கையை genuinely improve பண்ணிய 12 purchases பற்றிய thread.
தங்கம்-வெள்ளி ரேஷியோ (GSR), ரூபாய் மதிப்பு சரிவு, விண்ணை முட்டும் Industrial தேவை, அரசு & RBI-யின் புதிய கொள்கைகள் — கணக்கு போட்டே வெள்ளியின் எதிர்காலத்தை விளக்கும் கட்டுரை.